அதிகாரம் 002 – வான்சிறப்பு

குறள்:11/1330

வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

உரை:
உயிர்கள் அனைத்திற்கும் உணவளித்து உலகினை அழிவில் இருந்து காப்பாற்றும் மழைநீரே உண்மையான அமிர்தமாகும். Continue reading “அதிகாரம் 002 – வான்சிறப்பு”

அதிகாரம் 001 – கடவுள் வாழ்த்து

குறள்: 1/1330

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

உரை:
தமிழில் மூத்த எழுத்தினை முதலெழுத்தாக கொண்டது போல்,மூத்தோரை கடவுளாக மதித்தல் வேண்டும்
Continue reading “அதிகாரம் 001 – கடவுள் வாழ்த்து”