“The only way to get rid of my fears is to make films about them”
இதை யார் சொல்லியிருக்கக் கூடும்? கட்டாயம் ஒரு திரைப்பட இயக்குனராகத்தான் இருக்கும். எப்படிப்பட்ட இயக்குனர்? தனது பயத்தை பார்வையாளர்களுக்கு கடத்துபவர். பயமுறுத்தும் வகையில் சிறந்த படங்களை எடுத்த இயக்குனர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? அப்படி ஒரு பட்டியல் தயாரித்தால் முதலிடத்திலேயே வருவார் ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக். சரியான உச்சரிப்பு என நம்புகிறேன். மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் என்றால் இவர்தான். Continue reading “திகிலோடு விளையாடு” – ஹிட்ச்காக் தொடர்”